இன்ஸ்டா மூலம் போதை மாத்திரை விற்பனை: 6 பேர் கைது
சென்னை: சென்னை, கொடுங்கையூரில் இன்ஸ்டா மூலம் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இன்ஸ்டா பிரபலம் டோலு அரவிந்த் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1,166 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், டோலு அரவிந்த் உடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிவந்த பலரையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement