இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு மேலும் கடன் வழங்கும் IMF
இந்தியாவின் எதிர்ப்பை மீறி, பாகிஸ்தானுக்கு மேலும் ரூ.10,600 கோடி ரூபாய் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement