Home/செய்திகள்/Indias Largest Battery Plant Krishnagiri Lohum Company
இந்தியாவின் மிகப்பெரிய பேட்டரி ஆலையை கிருஷ்ணகிரியில் அமைக்க உள்ளது LOHUM நிறுவனம்!
09:51 AM Jul 25, 2024 IST
Share
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய பேட்டரி தொழிற்சாலையை, கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் ₹2,000 கோடி மதிப்பீட்டில் LOHUM நிறுவனம் அமைக்க உள்ளது. 65 ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்த ஆலையில் 18 மாதங்களில் உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் தொழில் செய்ய மாநில அரசு மிகுந்த உறுதுணையாக இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் அதிகாரி சச்சின் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.