இந்தியாவின் தங்கம் கையிருப்பு ஜூன் 27-ம் தேதி நிலவரப்படி 879 டன்னாக உயர்வு
டெல்லி: இந்தியாவின் தங்கம் கையிருப்பு ஜூன் 27-ம் தேதி நிலவரப்படி 879 டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி தங்கம் கையிருப்பு 840 டன்னாக இருந்தது. ஒரே ஆண்டில் சுமார் 30 டன் தங்கம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்கா 8,133 டன், ஜெர்மனி 3,351 டன், இத்தாலி 2,451 டன், பிரான்ஸ் 2,437 டன் தங்கம் கையிருப்புள்ளது.
Advertisement
Advertisement