பாரீஸ் ஒலிம்பிக்ஸ் : 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு தகுதி
02:11 PM Jul 28, 2024 IST
Share
பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக்ஸில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். தகுதிச்சுற்றில் 5-வது இடம்பிடித்து ரமிதா இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். தகுதிச்சுற்று போட்டியில் இளவேனில் 10-வது இடம்பிடித்ததால் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறவில்லை.