இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச போட்டியில் களமிறங்குவதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement