2025-26ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5%ஆக இருக்கும்: உலக வங்கி கணிப்பு
டெல்லி: 2025-26ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5%ஆக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. ஏற்கெனவே 6.3%ஆக இருக்கும் என கணித்திருந்த உலக வங்கி தற்போது 6.5%ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது. 2026-27ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.3%ஆக குறையும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது
Advertisement
Advertisement