தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல் நிதி அரையாண்டு இந்தியன் வங்கி நிகர லாபம் ரூ.3018 கோடி: இயக்குநர் பினோத் குமார் தகவல்

சென்னை: இந்தியன் வங்கி 2025ம் ஆண்டின் அரையாண்டு நிகர லாபம் 3018 கோடியாக உள்ளது என இயக்குநர் பினோத் குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி அலுவலகத்தில் 2025ம் ஆண்டு முதல் நிதி அரையாண்டு செயல்பாடுகள் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது இந்தியன் வங்கி மேலாண்மை இயக்குநர் பினோத் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: உலக அளவில் வணிகத்தில் ஈடுபட்டு வரும் இந்தியன் வங்கியின் மதிப்பு 13.97 லட்சம் கோடியாக உள்ளது. மேலும் 2025ம் ஆண்டு முதல் நிதி அரையாண்டு நிகர லாபம் 3018 கோடி அது 2024ம் ஆண்டு விட 11.49 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல செயல்பாட்டு லாபம் 4728 கோடியில் இருந்து 2025ம் ஆண்டு 4,837 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டை விட 2.31 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

Advertisement

நிகர வட்டி வருவாய் கடந்த ஆண்டு பதிவான 6194 கோடியில் இருந்து இந்த ஆண்டு 6,551 கோடியாக அதாவது 5.76 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சொத்துகள் மீதான லாபமீட்டல் நிலை இந்தாண்டு உயர்ந்து 1.32 சதவீதமாக உயர்ந்து வளர்ச்சி கண்டிருக்கிறது. மொத்த கடன்கள், செப்டம்பர்’24-ல் பதிவான ரூ.5,50,644 கோடி என்பதிலிருந்து செப்டம்பர் 25ம் தேதியில் 12.65 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ.620324 கோடியாக அதிகரித்திருக்கிறது. டிஜிட்டல் சேனல்கள் வழியாக ரூ.1,23,585 கோடி பிசினஸ் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதுவரை மொத்தத்தில் 132 டிஜிட்டல் பயணங்கள், பயன்பாடுகள் மற்றும் செயல்முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. யுபிஐ பயனாளிகள் மற்றும் நெட் பேங்கிங் பயனாளிகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டும் முந்தைய ஆண்டைவிட 24 சதவீதம் மற்றும் 6 சதவீதம் அதிகரித்து முறையே 2.41 கோடி மற்றும் 1.17 கோடி என பதிவாகியிருக்கிறது. பொதுமக்களுக்கு புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் எங்களுடைய இணையதளம் மூலமாக தெரிவிக்கலாம். அதற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement