துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரருக்கு வெள்ளி
03:01 PM Aug 27, 2025 IST
ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா வெள்ளிப் பதக்கம் வென்றார். 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
Advertisement
Advertisement