அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தலை துண்டித்து கொலை
வாஷிங்டன்: அமெரிக்காவில் உணவகத்தில் மேலாளராக பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். மனைவி, மகன் கண் முன்பே 50 வயதான இந்திய வழ்சாவளியை உணவக ஊழியர் கொலை செய்தார். டெக்சாஸில் வாஷிங் மெஷின் தொடர்பான பிரச்சனையில் கொலை நடந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்திய வம்சாவளியை கொலை செய்த நபருக்கு ஏற்கனவே குற்றப்பின்னணி உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்
Advertisement
Advertisement