85 நாடுகள் பங்கேற்கும் இந்திய கடல்சார் மாநாட்டை மும்பையில் இன்று தொடங்கிவைக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
மும்பை: 85 நாடுகள் பங்கேற்கும் இந்திய கடல்சார் மாநாட்டை உள்துறை அமைச்சர் அமித்ஷா மும்பையில் இன்று தொடங்கிவைக்கிறார். மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 600 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படஉள்ளன. கடல்சார் மாநாட்டில் மராட்டியம், குஜராத், ஒடிசா, கோவா மாநில முதலமைச்சர்கள் ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
Advertisement
Advertisement