இந்திய விமானப் படையில் இருந்து மிக் 21 ரக போர் விமானங்கள் விடைபெற்ற நிலையில் தேஜஸ் விமானங்கள் இடம்பிடிப்பு!!
சண்டிகர்: இந்திய விமானப் படையில் இருந்து மிக் 21 ரக போர் விமானங்கள் விடைபெற்றன. மிக் 21 ரக போர் விமானங்களுக்கு பதில் இந்திய ராணுவத்தில் தேஜஸ் போர் விமானங்கள் இடம்பிடித்துள்ளது. இந்திய ராணுவத்தில் 62 ஆண்டுகள் மிக் 21 ரக போர் விமானங்கள் சேவையாற்றின. ராணுவத்தில் இருந்து மிக் 21 ரக போர் விமானம் விடைபெறும் நிகழ்ச்சி சண்டிகரில் நடைபெற்றது.
Advertisement
Advertisement