21ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி பேரணி; மோடியின் வாக்குறுதிகள் பொய்யும், வஞ்சகமும் நிறைந்தது: ஜார்கண்ட் முதல்வர் காட்டம்
Advertisement
கடந்த 2014 முதல் 2019 வரையிலான பாஜக தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி காலத்தில், 5,000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன. பழங்குடியின மாணவர்களின் அடிப்படைக் கல்வியை பாஜக அரசு பறித்தது’ என்றார். இதற்கிடையில், ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், ராஞ்சியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் காண்டே இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது. வரும் 21ம் தேதி ராஞ்சியில் நடைபெறும் கட்சிப் பேரணியை அவர் வழிநடத்த உள்ளதாகவும், ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் அந்த பேரணியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Advertisement