இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
07:45 PM Aug 06, 2025 IST
வாஷிங்டன்: இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இனி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும். அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியால் இந்திய வர்த்தகம் பாதிக்கப்படும் என அபாயம். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த ட்ரம்ப் கெடு விதித்திருந்தார்