Home/இந்தியா/Water Scarcity Delhi Additional Water Supreme Court
நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லிக்கு கூடுதல் நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
12:09 PM Jun 06, 2024 IST
Share
டெல்லி: நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லிக்கு கூடுதல் நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் நீர் திறக்க ஹரியானா மற்றும் இமாச்சலப்பிரதேசத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் குடிநீர் பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.