திருமலையில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை: தேவஸ்தானம் எச்சரிக்கை
Advertisement
இதுபோன்ற வீடியோக்களை படம்பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தான விஜிலென்ஸ் எச்சரித்துள்ளது. திருமலையின் புனிதத்தை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திருமலையில் ஆபாசமான அநாகரீகமாக வீடியோக்கள் மற்றும் ஆபாச செயல்களின் ரீல்ஸ்களை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Advertisement