4 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
Advertisement
இந்நிலையில் கேரளா முழுவதும் மேலும் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம் உள்பட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இன்று கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பத்தனம்திட்டா ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement