ஆபரேஷன் சிந்தூர் என ஏன் பெயரிட்டீர்கள்? சமாஜ்வாடி எம்பி ஜெயா பச்சன் கேள்வி
Advertisement
நீங்கள் வாக்குறுதி அளித்த மக்களின் நம்பிக்கையை அழித்துவிட்டீர்கள். அந்த குடும்பங்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்காது. அந்த குடும்பங்களிடம் மன்னிப்பு கேட்கும் திறன் உங்களிடம் இல்லை. அதிகாரத்தில் பணிவு முக்கியமானது. நாங்கள் சுயசார்பு கொண்டவர்கள். இதனை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். அதனை நாங்கள் செய்கிறோம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார். 25-26 பேரைக்கூட காப்பாற்றாதபோது என்ன பயன். குண்டுகள் உதவாது. அடிப்படை மனித நேயம் தேவை” என்றார்.
Advertisement