தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா மக்களவையில் அறிமுகம்
Advertisement
பிசிசிஐ அரசிடம் இருந்து நிதியுதவி பெறவில்லையென்றாலும் இந்த சட்டம் அவர்களுக்கும் பொருந்தும். தேசிய விளையாட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட உள்ளது. இது ஒரு சிவில் நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கொண்டிருக்கும். சம்மேளனங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு முதல் தேர்தல் வரையிலான தகராறுகளைத் தீர்க்கும் என விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement