மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதம் நீட்டிப்பு
இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் அமலில் உள்ள ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்து உள்ளார். இந்த உத்தரவு வரும் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் அமலுக்கு வரும்.