அமைச்சர் பங்களாவுக்குள் சுற்றிய சிறுத்தை
08:29 AM Nov 21, 2025 IST
Advertisement
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே அமைச்சரின் பங்களாவுக்குள் சிறுத்தை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் நீர்வளத்துறை அமைச்சர் சுரேஷ்சிங் ராவத் பங்களாவுக்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறை பிடித்தது.
Advertisement