கோட்டயம் அருகே கூகுள் மேப்பால் ஓடையில் விழுந்த கார்
Advertisement
நண்பரின் வீட்டுக்கு முதன் முதலாக செல்வதால் கூகுள் மேப் காட்டிய வழியில் அவர் காரை ஓட்டிச் சென்றார். கூகுள் மேப் காட்டிய வழியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் சாலையை ஒட்டி இருந்த ஓடையில் பாய்ந்துவெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியது. அங்கிருந்தவர்கள் ஜோசப்பையும், ஷீபாவையும் மீட்டனர்.
Advertisement