கேரளாவில் பலத்த மழை: தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் பலி
Advertisement
கண்ணூர் சூடாட்டில் கடலில் பைபர் படகு கவிழ்ந்து கன்னியாகுமரியை சேர்ந்த ஆன்டனி என்ற மீனவர் உயிரிந்தார். 4 மீனவர்கள் காயமடைந்தனர். கண்ணூர் கூத்துபறம்பு பகுதியில் வீட்டின் மீது மரம் விழுந்து சந்திரன் என்பவர் இறந்தார். இடுக்கி மாவட்டம் உடும்பன் சோலையில் பலத்த காற்றுக்கு மரம் விழுந்து தமிழ்நாடு தேவாரம் பகுதியை சேர்ந்த பெண் தோட்ட தொழிலாளி லீலாவதி இறந்தார்.
Advertisement