இந்தியாவுக்கு எதிரான பிரசாரம் கர்நாடகாவை சேர்ந்த பெண் கைது: குஜராத் போலீஸ் நடவடிக்கை
Advertisement
இவரை 10,000க்கும் மேற்பட்டோர் பின்தொடருகின்றனர். குறிப்பாக அல்கொய்தா இந்தியா என்ற தீவிரவாத அமைப்பின் கருத்துகளை பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று ஷமா பர்வீனை குஜராத் தீவிரவாத தடுப்பு படை போலீஸ்(ஏடிஎஸ்) கைது செய்துள்ளது.இது போன்ற தீவிரவாத கருத்துகளை பதிவிட்டு வந்த 4 பேர் கடந்த வாரம் கைதானது குறிப்பிடத்தக்கது.
Advertisement