காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ்க்கு எதிராக நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் தடை
Advertisement
அந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் ராபர்ட் புரூஸ் எம்பிக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கின் அசல் ஆவணங்களை நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Advertisement