காவிரி ஆணையம் வரும் 30ல் கூடுகிறது
Advertisement
அன்றைய கூட்டத்தின் போது முன்னதாக ஒழுங்காற்று குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி நீர் பங்கீடு மேற்கொள்வது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Advertisement