வங்கதேச வங்கி ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அமல்: பெண்கள் லெக்கின்ஸ் அணிய தடை
Advertisement
பெண்கள் குட்டைக் கை கொண்ட ஆடைகள் மற்றும் லெக்கின்ஸ் அணியக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் இந்த அறிவுறுத்தல் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று வங்கதேச வங்கி செய்தித் தொடர்பாளர் ஆரிப் உசைன் கான் தெரிவித்தார்.
Advertisement