இந்தியாவுக்கு உரங்கள், அரிய தாதுக்கள், சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா ஒப்புதல்!!
பெய்ஜிங் : இந்தியாவுக்கு உரங்கள், அரிய தாதுக்கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் இந்திய தொழில்துறை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement