இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடிவரவு பிரிவு செயல்முறைகளை எளிதாகவும், வேகமாகவும் முடிக்க இ-அரைவல் கார்டு அறிமுகம்!
சென்னை: இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடிவரவு பிரிவு செயல்முறைகளை எளிதாகவும், வேகமாகவும் முடிக்க இ-அரைவல் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் இனி விமான நிலையத்தில் வரிசையில் நின்று காகிதப் படிவங்களை நிரப்பத் தேவையில்லை. பயணத்திற்கு முன்போ அல்லது வருகையின் போது ஆன்லைனில் எளிதாக இந்த படிவத்தை பூர்த்தி செய்யலாம்.
Advertisement
Advertisement