இந்தியாவுக்கு சங்கடம் தரமாட்டோம் - ரஷ்யா
மாஸ்கோ: பாகிஸ்தானுக்கு ஜெட் போர் விமானங்களுக்கான இன்ஜின்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பாகிஸ்தானுடன் ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு மேற்கொள்ளவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
Advertisement
Advertisement