இந்தியா, சீனா மீது வரி விதிக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன்: “ரஷ்யாவின் போருக்கு முக்கிய நிதி உதவியாளர்களாக சீனாவும் இந்தியாவும் உள்ளன. அவர்கள் மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்துள்ளது. இங்குள்ள அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இணைந்து, அவர்கள் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும்” என ஐநா பொதுச் சபையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement