இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி!
07:28 AM Aug 08, 2025 IST
டெல்லி: இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் செப்டம்பர் 16-20 தேதி வரையிலும், 2வது டெஸ்ட் செப்டம்பர் 23-26ம் தேதி வரையிலும் நடக்கவுள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 30, அக்டோபர் 3 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெற உள்ளது.