இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் எம்கே1ஏ போர் விமானத்தின் முதல் பயணம் தொடங்கியது!!
மஹாராஷ்டிரா: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் எம்கே1ஏ போர் விமானத்தின் முதல் பயணம் தொடங்கியது. இந்தியாவின் ஹெச்ஏஎல் நிறுவனம் தயாரித்த போர் விமானத்தின் சோதனை ஓட்டம் தொடங்கியது. மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
Advertisement
Advertisement