விண்வெளியில் இந்திய நாட்டின் செயற்கைகோள்களை பாதுகாக்க 'Bodyguard' செயற்கைகோள்களை ஏவ இந்தியா திட்டம்
டெல்லி : விண்வெளியில் இந்திய நாட்டின் செயற்கைகோள்களை பாதுகாக்க 'Bodyguard' செயற்கைகோள்களை ஏவ இந்தியா திட்டமிட்டுள்ளது. 'Satellite-Protection Project' என்ற பெயரில் இந்தியா சுமார் 50 செயற்கைகோளை ஏவ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் அண்டை நாட்டின் செயற்கைகோள் ஒன்று, இந்தியாவின் செயற்கைகோளுக்கு மிக அருகில் வந்ததாக தகவல் வெளியான நிலையில், பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement