இந்தியாவிலேயே பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதலிடம்
Advertisement
இந்தியாவிலேயே பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதலிடத்தில் உள்ளார். ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்துள்ளார். சந்திரபாபு நாயுடு தொடங்கிய பால் நிறுவனம் தற்போது ரூ.931 கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ளது. 2024ல் சந்திரபாபு நாயுடுவின் பால் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.6,755 கோடியை எட்டியது. பணக்கார முதல்வர்கள் பட்டியலில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடைசி இடத்தில் உள்ளார்.
Advertisement