இந்தியாவிலேயே கேழ்வரகு உற்பத்தி திறனில் தமிழ்நாடு முதலிடம் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
சென்னை : இந்தியாவிலேயே கேழ்வரகு உற்பத்தி திறனில் தமிழ்நாடு முதலிடம் என்று தமிழ்நாடு அரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. மேலும், "திராவிட மாடல் ஆட்சியில் கேழ்வரகு உற்பத்தி திறனில் தமிழ்நாடு இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் 457.08 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மக்காச் சோளம், மொத்த எண்ணெய் வித்துகள், கரும்பு உற்பத்தி திறனில் 2-வது இடம்,"இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement