இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்தில் குரூப் சி பணியிடங்கள்
பணியிடங்கள் விவரம்:
Advertisement
1. லேப் அட்டென்டெண்ட் (வீவிங்): 1 இடம் (பொது).
2. லேப் அட்டென்டெண்ட் (புராசசிங்): 1 இடம் (பொது).சம்பளம்: ரூ.18,000-56,900.
3. லேப் அசிஸ்டென்ட் (புராசசிங்): 1 இடம் (பொது).
4. லேப் டெக்னீசியன் (வீவிங்): 1 இடம் (பொது).சம்பளம்: ரூ.19,900-63,200.
5. டெமான்ஸ்டிரேட்டர் (வீவிங்): 1 இடம் (பொது).
சம்பளம்: ரூ.25,500-81,100.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.handlooms.nic.in அல்லது www.iihtfulia.ac.in அல்லது www.iiht.ac.in ஆகிய இணையதளங்களை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.12.2025.
Advertisement