லாகூர் மற்றும் சியால் கோட் பகுதியில் இந்தியாஎதிர் தாக்குதல்
10:33 PM May 08, 2025 IST
Share
லாகூர் : பாகிஸ்தானின் லாகூர் மற்றும் சியால் கோட் பகுதியில் இந்தியா எதிர் தாக்குதல் தொடங்கியுள்ளது. தீவிரவாதிகள் எல்லை தாண்டி நுழைய பயிற்சி வழங்கும் சியால்கோட் பகுதியில் இந்திய ஏவுகணைகளை வீசி தாக்குதல். மேலும் பாகிஸ்தானின் பாதுகாப்பு ரேடார் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா தகவல்.