இந்தியாவும், சீனாவும் நட்பு நாடுகள். போட்டியாளர்கள் அல்ல: வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் பேட்டி
Advertisement
டெல்லி: இந்தியாவும், சீனாவும் நட்பு நாடுகள். போட்டியாளர்கள் அல்ல என்று வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் பேட்டி அளித்துள்ளார். எல்லையில் அமைதி தன்மையை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளோம். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இருநாட்டு தலைவர்கள் வகுத்தனர். இரு நாடுகளும் முதன்மையாக உள்நாட்டு மேம்பாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன
Advertisement