சுதந்திர தினவிழாவை முன்னிட்டு காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
08:07 AM Aug 08, 2025 IST
சென்னை: இந்தியாவின் 79வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சியில், முதலமைச்சரை காவல்துறை வாகன அணிவகுப்புடன் அழைத்து வருவதற்கான போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுகிறது. 2ம் மற்றும் 3ம் கட்ட ஒத்திகை ஆகஸ்ட் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.