ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 57,000 கன அடியாக அதிகரிப்பு!
07:14 AM Oct 24, 2025 IST
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 50,000 கன அடியில் இருந்து 57,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement