2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று(செப்டம்பர்.16) கடைசி நாள்
டெல்லி: 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று(செப்டம்பர்.16) கடைசி நாள். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், மேலும் இன்று ஒரு நாள் வருமான வரித் துறை நீட்டித்துள்ளது. இன்றைக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும்.
Advertisement
Advertisement