புதிய வருமான வரி மசோதா குறித்த நாடாளுமன்றக் குழு அறிக்கை மக்களவையில் இன்று தாக்கல்
Advertisement
புதிய மசோதாவில் 2,59,676, 23 அத்தியாயங்கள், 536 பிரிவுகள் என சுருக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை ஆய்வு செய்ய, பாஜ தலைவர் பைஜெயந்த் பாண்டா தலைமையில் 31 உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக்குழுவை, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நியமித்தார். புதிய மசோதாவை ஆய்வு செய்த குழுவின் கூட்டம் கடந்த 16ம் தேதி நடந்தது. இந்தக் குழு 285 பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இதன் அறிக்கை மக்களவையில் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.
Advertisement