ரூ.12.86 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாக நோட்டீஸ் வந்ததால் பெண் அதிர்ச்சி
தூத்துக்குடி: ரூ.12.86 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாக நோட்டீஸ் வந்ததால் பெண் அதிர்ச்சி அடைந்தார். ஏழ்மை நிலையில் உள்ள எனக்கு ரூ.12 கோடி வருமான வரி நோட்டீஸ் வந்திருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த கிளமென்ஸி (47) என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
Advertisement
Advertisement