பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
சென்னை: தமிழ்நாடு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். டிஜிபி பதவி காலியாக உள்ள நிலையில் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரமுடியாது.
Advertisement