தமிழ்நாட்டில் முதலீடுகள், வேலைவாய்ப்பு கொண்டு வர திமுக அரசு கடுமையாக உழைத்து வருகிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் முதலீடுகள், வேலைவாய்ப்பு கொண்டு வர திமுக அரசு கடுமையாக உழைத்து வருகிறது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டின் அமைதியை குலைக்க முயல்கின்றன. டிசம்பர் 7ஆம் தேதி மதுரையில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தயாராகி வருகிறோம் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement