இடைத்தேர்தலை புறக்கணித்த இம்ரான் கட்சி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலர் கடந்த 2023 மே9ம் தேதி கலவரங்களில் ஈடுபட்டதற்காக தண்டனை பெற்றனர். இதன் காரணமாக தேசிய மற்றும் பல மாகாண சட்டமன்றங்களில் பல இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியான இடங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதற்கு இம்ரானின் கட்சி முடிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement