இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன் என இளையராஜாவின் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் 'இளையராஜாவுக்கு ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பில் உங்களின் ஒருவனாக நான் வாழ்த்துகிறேன். நேற்று இல்லை, நாளை இல்லை நீ எப்பவுமே ராஜா; இளையராஜா அல்ல; அவர் இணையற்ற ராஜா' என முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.
Advertisement
Advertisement