இளையராஜாவை தாலாட்டும் தென்றல்; நம் பாராட்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை: இளையராஜாவை தாலாட்டும் தென்றல்; நம் பாராட்டு விழா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; ராஜாவைத் தாலாட்டும் தென்றல்” - நம் பாராட்டு விழா!. இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல; அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை ரசிகர்களுக்குமான பாராட்டு விழா! என முதல்வர் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement