இளையராஜா வழக்கில் சோனி நிறுவனத்தை சேர்த்து ஐகோர்ட் உத்தரவு..!!
11:10 AM Sep 25, 2025 IST
சென்னை: குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்திய வழக்கில் சோனி நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளது. சோனி நிறுவனத்தை வழக்கில் இணைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement
Advertisement